sp press meet

சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்- எஸ்பி தகவல்

கோவை: மாரச் 17 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறும்போது, கோவை மாவட்டத்தில் சைபர்கிரைம் காவல் நிலையமானது…