கோவையில் விபசார பெண் புரோக்கரை தாக்கி 12 பவுன் தங்க நகைகளை பறித்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்த 38 வயதான பெண் விபசார புரோக்கராக உள் ளார். இவர் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்தார். அப்போது…