பொள்ளாச்சி சிக்கராயபுரம் ஊராட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
பொள்ளாச்சி: ஜனவரி09, சிக்கராயபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகை, அரிசி மற்றும் சக்கரை வழங்கும் நிகழ்ச்சியை குடிமைப் பொருள்…