#rain

12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழக பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்,…

கோவை மாவட்டத்தில் 181 மி. மீ. மழை

கோவை மாவட்டத்தில் 181 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின்…

கோவை பேரூர் படித்துறையை மூழ்கடித்த வெள்ளம்

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால், பேரூரில் திதி கொடுக்கும் இடத்தை வெள்ளம் சூழ்ந்தது.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நொய்யலாற்றில்…

கேரளா அரசு தண்ணீரை வெளியேற்றுவதால் சிறுவாணியில் நீர்மட்டம் 40 அடியாக சரிந்தது.

கேரளா அரசு அணை மதகை திறந்துவிட்டு தண்ணீர் வெளியேற்றுவதால் சிறுவாணி நீர் மட்டம் நேற்று, 40 அடியாக சரிந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக…

2 நாட்களுக்கு கனமழை உண்டு வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

நீலகிரியில் தொடர் மழை குந்தா உட்பட 3 அணைகள் திறப்பு.

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால், குந்தா, சாண்டிநல்லா, பில்லுார் அணைகள் திறக்கப்பட்டுள்ளன.நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக,…

நீலகிரியில் தொடரும் கனமழை பல இடங்களில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு.

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள்…

கூடலூரில் கனமழையால் உடைந்த ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் சிக்கிய வரை நீட்ட பொதுமக்கள்.

கோவை. ஜூலை. 14- கூடலுாரில் பெய்த கன மழையால், தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து, மூன்று மாநில போக்குவரத்து, 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது; பாலம் உடைந்து…

ஊட்டியில் தொடர் மழையிலும் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள்

ஊட்டியில் தொடர் மழை பெய்த போதும், சுற்றுலா பயணியர் அதிகளவில் காணப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் குளிர்…

கோவை நீலகிரியில் கனமழை கொட்டும் வானிலை ஆய்வு மையம்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:மேற்கு திசை காற்று வேக மாறுபாடு…

You missed