கோவை புரோசோன் மால் “தீபாவளி கொண்டாட்டம்” போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
கோயம்புத்தூர், அக்டோபர் 30, 2022 – கோயம்புத்தூர் மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடவும் அவர்களையும், அவர்களி;ன் குடும்பத்தினரையும் மகிழ்ச்சிப்படுத்த புரோசோன் மால், “தீபாவளி கொண்டாட்டம்” என்ற ஷாப்பிங்…