கோவை பிரிமியர் மில்ஸ் குழுமம் சார்பில் இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் ஜெனேரட்டர், 100 படுக்கைகள் வழங்கல்
கோயம்புத்தூர், ஜூன் 3, 2021 – கொரோனா வைரஸ் தொற்று, கோவையை மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்த சவாலான தருணத்தில்,…