#police

கோவையில் சிறுமிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் உட்பட 6பேர் போக்சோவில் கைது.

மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில்…

தோழியுடன் தங்கி இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை. சிறுவன் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை துடியலூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஆனால்…

வெளி மாநில தொழிலாளர்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழில் துறையினருக்கு போலீசார் எச்சரிக்கை.

வெளியூர் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தொழில் துறையினருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றான கோவைக்கு வேலை…

கோவை சூலூர் பகுதியில் 1.15 லட்சம் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை. ஜூலை. 13- கோவை அருகே, 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.கோவை அடுத்த நீலம்பூரில் உள்ள கடைகளில்,…

இரவு நேர கடைகளில் தொந்தரவு கூடாது போலீசுக்கு டி-ஜி.பி உத்தரவு.

இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் தலையிடக் கூடாது’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி…

கஞ்சா வியாபாரிகள் 72 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் எஸ்.பி.

கோவை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரம் செய்து கைது செய்யப்பட்ட, 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் நோக்கத்துடன், ‘கஞ்சா வேட்டை 2.0’ என்ற…

ரூ.400 கோடி மோசடி புகார்களை விசாரிக்க முடிவு.

அன்னியச் செலாவணி வர்த்தகம் செய்வதாக கூறி, 400 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான அனைத்து புகார்களையும், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரே விசாரிக்க உள்ளனர். கோவை…

மது குடிக்க 50ரூபாய் தராத மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்.

மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவருக்கு விதிக்கபட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம், முருகன்பதி…

கொடநாடு வழக்கில் நேர்முக உதவியாளரிடம் இரண்டாவது நாளாக விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகள்.

கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி…

காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் கைது.

கோவை ஏப்ரல் 29- கோவை மாவட்டம் சூலூர் அருகே காரில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி 10,000 ரூபாய் பணம் பறித்துச் சென்ற இரண்டு காவலர்கள்…