முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் புகார்.
கோவை. டிசம்பர். 21- கோவை கணவாய் அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 29, இவர் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்…