ஈஷாவில் இனிதே தொடங்கியது நவராத்திரி திருவிழா தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்
நம் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பெண் தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (செப்.26) கோலாகலமாக தொடங்கியது. நம் கலாச்சாரத்தில்…