உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை கோவையில் பிரச்சாரம். பாஜக வேட்பாளரை ஆதரித்து ஆதரவு திரட்டுகிறார்
கோவை. மார்ச். 30- கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி வேட்பாளருமான பாரதிய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன்…