மதுக்கரை நண்பர்கள் குழுவினர் கடந்த 21 நாட்களாக பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்
மதுக்கரை நண்பர்கள் குழு சார்பாக 21 வது நாளாக மக்கள் சேவையில் முன் களப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு, சுமார் ரூபாய்…