ஊரடங்கில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேற்கு மண்டல ஐஜி பேட்டி
கோவை,மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியும், மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் இன்று செய்தியாளரிடம் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முழு…