இரவு மற்றும் ஞாயிறு முழுஊரடங்கின் போது
ரெயில்,விமான நிலையங்களுக்கு செல்ல அனுமதி, போலீஸ் கமிஷனர் தகவல்
கோவை,கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த நேரங் களில்…