மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை
மதுரையில் தனியார் மண்டபத்தில் மாலை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்து ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு…