Coimbatore tamilnadu tasmac vijilence raid arrest

டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்
2 பேர் கைது

கோவை ஈச்சனாரி பிரிவிலிருந்து எல்என்டி பைபாஸ் செல்லும் வழியில் அரசு மதுபான கடை எண் 22 32 உள்ளது. இக்கடையில் மேற்பார்வையாளராக வினோத் என்பவரும், விற்பனையாளராக லெனின்…