கட்டுமானப் பொருள்கள் வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி
தலைமறைவாக உள்ள மோசடி இன்ஜினியர் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்
கோவை,நண்பரிடம் பல லட்ச ரூபாய் ஏமாற்றி தலை மறைவாக உள்ள இன்ஜினியர் தம்பதி மீது மேலும் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது.கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கட்டிட…