வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசாருக்கு கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவு .
கோவை. நவம்பர். 25 – கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் இன்று போக்குவரத்து புலனாய்வு பிரிவு கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது…