கொரோனா தொற்று, வீட்டு சிகிச்சையில் 5040 பேர், மருத்துவமனையில் 13 ஆயிரம் பேர்.
கோவை. மே. 13- மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 5040 பேர், வீட்டுத்தனிமையில் சிகிச்சையில் இருக்கின்றனர். மருத்துவமனைகளில், 12,997 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக…