கோவையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு
பிப்ரவரி 15ஆம் தேதி கோவையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்கின்றனர் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவையில் நடத்தப்படும் …