ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு அளித்து வரும் எஸ்டிபிஐ கட்சியினர்
கோவை மாவட்ட SDPI கட்சியின் சார்பாக 100க்கும் மேற்ப்பட்ட வழிபோக்கர்களுக்கும், ஆதரவற்றவருகளுக்கும் உணவின்றி இருக்கும் நபர்களுக்கும் உணவு அளித்து வருகின்றனர். இதற்க்கான ஏற்பாட்டை SDPIகட்சியின் மாவட்ட நிர்வாகம்…