அதிக வட்டி தருவதாக கூறி 4.74 கோடி மோசடி நிதி நிறுவன இயக்குனருக்கு 10 -ஆண்டு சிறை.
கோவை டான்பிட் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.
கோவை.அக்டோபர். 5- நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.4.73 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு…