எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நொய்டாவில் பிப்ரவரி 18 முதல் 22 வரை 5 நாள் “எலக்ட்ராமா 2023” கண்காட்சி.
கோவை ஜனவரி 20- இந்திய மின் சாதன உற்பத்தித் துறையின் முன்னணி அமைப்பாக திகழும் இந்திய எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்த இருக்கும் ‘எலெக்ராமா’…