இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலி பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது!!!
கடந்த 10 மாதங்களாக கோவையில் வுட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், , வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், வீட்டை பூட்டி…