செய்தி

நீர் வளத் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.210 பில்லியன் டாலர்கள் முதலீடு!ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர் தகவல்

“ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என ஈஷா ‘இன்சைட்’…

10லட்சம் செலவு, சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக கோவை டாக்டர் தம்பதிகள்.

கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் வரும் 27 ஆம் தேதி ஞாயிறன்று சிறு தானிய பொருட்காட்சி பட்டிமன்றம் புத்தக வெளியீடு நிகழ்ச்சி மருத்துவர் சிவராமன் பங்கேற்று நீரழிவு…

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் இறுதிப்போட்டி
கோவை பெடல்ஸ் அணி வெற்றி.

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் இறுதிப்போட்டி மெட்ராஸ் இண்டர்நேஷதமிழ்நாடு சைக்கிளிங் லீக் இறுதிப்போட்டினல் சர்க்யூட்டில் நடைபெற்றதுகோவை பெடல்ஸ் அணி முதல் சீசனை வென்றது. சைக்கிளிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா,…

மூட்டு அழற்சி நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சையுடன் கூடிய மூட்டு மாற்று அறுவை சிகிச்சை –  கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ராஜசேகரன் தகவல்

உடல் இயலாமைக்கு நான்காவது பொதுவான காரணங்களில்மூட்டுஅழற்சி(மூட்டுவலி) முக்கியமான ஒரு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநோயினால்,நோயாளிகளின் உடல் இயக்கம் குறைவதுடன் அதிக உடல் உபாதைகளைஎதிர்கொள்கின்றனர்.  வலியால் அவதியுற்று…

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் உலக கழிப்பறை தின கொண்டாட்டம்

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் வினோத்குமார் தலைமையிலும் நகர மன்ற தலைவர் மெஹரிபா அசரப் அலி துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி முன்னிலையில் உலக…

“கோல்ட்மெடல்” எலக்ட்ரிக்கல்ஸ் பிரத்யேக ஷோரூம் கோவையில் துவக்கம்

18th November 2022: இந்தியாவின் முன்னணி மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல்ஸ், இன்று கோயம்புத்தூரில் தனது பிரத்யேக ஷோரூமை அவர்களின் பிராண்ட் அம்பாசிடர் நடிகை…

108 ஆம்புலன்ஸில் பிரசவம் தாயும் சேயும் நலம் பொதுமக்கள் பாராட்டு

கோவை குறிச்சி பிரிவை சேர்ந்தவர் நவீன் குமேர் 23 இவரின் மனைவி ஷிபன (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை வீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது…

சிறிய அளவிலான எரிவாயு உருளைகள் விற்பனையை துவக்கி வைத்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை முதன்மை செயலாளர்

. கோயம்புத்தூர் சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ எரிவாயு உருளை விற்பனையினை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை…

கோவை கணபதி பகுதியில் புதிய சிக்னலை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்

கோவை நவம்பர் 16 – கோவை கணபதி பகுதியில் புதிய சிக்னலை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். கோவை கணபதி பகுதியில் செயல்படக்கூடிய டெக்கான்…

KIT கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுரை நிகழ்வு.

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம், கண்ணம்பாளையம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில், B.E., மற்றும் B.Tech., முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கான ORIENTATION…

You missed