கோயம்புத்தூர்

குடியரசு தலைவருடன் பப்வூவா நியூக்கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் சந்திப்பு

கோவை;ஜூலை 31; பப்பூவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு அவர்கள் இந்திய நாட்டின் 15 – வது குடியரசு தலைவர் திருமதி.திரௌபதி முர்மு…

பல்லடம் அருகே செல்போன் கடையில் திருடிய 2 வட மாநில கொள்ளையர்கள் கைது.

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சனுப் என்பவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, லட்சுமி நகர் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த…

அவிநாசியில் 2 வீடுகளில் திருட்டு

அவினாசி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் தர்மா (வயது 35). இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர்…

மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை வேதனை அளிக்கிறது. கோவையில் நடிகை கஸ்தூரி பேட்டி.

நடிகை கஸ்தூரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த…

கோவையில் சிறுமிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் உட்பட 6பேர் போக்சோவில் கைது.

மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில்…

கோவை கொடிசியாவில் கிரெடாய் ஃபேர்புரோ 2022 கண்காட்சி இன்று துவங்கியது

இன்று ஜுலை 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது கோயம்புத்தூர், ஜுலை 29, 2022 – கோயம்புத்தூர் கிரெடாய் அமைப்பு நடத்தும் ஃபோர்புரோ மெகா…

கிரெடாய் கோவை அமைப்பின் சார்பில் கோவையில் ஃபேர்புரோ 2022 கண்காட்சி ஜுலை 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது

கோயம்புத்தூர், ஜுலை 26, 2022 – கிரெடாய் கோயம்புத்தூர், நடத்தும் ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை…

ஈஷா சார்பில் தமிழக சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன்…

சேத்துமடை அரசு பள்ளி மாணவி செஸ் போட்டியில் முதலிடம்

கோவை:ஜூலை 20; ஆனைமலை ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவி…

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது புரோசோன் மால் கொண்டாட்டத்திற்கு 50 சதவீதம் வரை சலுகை மழை! 2022 ஜுலை 22 முதல் 24 வரை மூன்று நாளட்களுக்கு நடைபெறுகின்றது.

கோயம்புத்தூர் மக்களுக்கு ஒரு புதிய ஷாப்பிங் அனுபவத்தை 2017 ஜூலையில் துவங்கியது புரோசோன் மால். இந்த மாறுதல். அதுமட்டுமா, ஷாப்பிங் உடன், அறுசுவை உணவு, பொழுதுபோக்கு, அதோடு…