கோவையில் நடைபெற்ற கல்லீரல் தொடர்பான நோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்…
நம் உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பாக இருப்பது கல்லீரல் ஆகும். கல்லீரல் இன்றி நம்மால் வாழ முடியாது என்றுள்ள…