பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,ஊராட்சி, அரசு மருத்துவமனைகள், அரசு திருத்தலங்களில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க கோரியும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய…