15/08/2022 காலை 8.30 மணிக்கு நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் 75 வது ஆண்டு சுதந்திர தின கொடியேற்று விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மன்ற தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் தலைமை ஏற்று சுதந்திர தின பவளவிழா சிறப்புரை ஆற்றினார். 75 வது ஆண்டு சுதந்திர தின கொடியை கவிஞர்.சுப்புதர்மன் ஏற்றிவைத்து சிறப்பு செய்தார்.

விழாவில் சி.ஷைனிசிவக்குமார்,ஏ.ஞானமுத்து ஆகியோர் இனிப்பு வழங்கினர். சி.வருண்,சி.நிவேதா,கே.ரங்கநாதன்,டி.ஏ. சந்திரமோகன்,எஸ். விஜயபாண்டியன், அகிலன்,ஆதவன், பட்டி விநாயகம், சரவணன், காளிஸ்வரி கே.ஆர். அபினவ் உட்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா நிறைவாக சி.நிவேதா நன்றி கூறினார்.

Share to your friends.