தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கைகள் நிலையை உயர்த்த ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Downtown) சார்பில் 16 திருநங்கைகள் இணைந்து நடத்தும் “ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்” துவக்கம்
கோயம்புத்தூர், ஜூன் 30, 2022 : வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் மனித குலம் எடுக்கும் முடிவுகளில் தான் உள்ளது. இந்த உலகத்தில் தேவை கூடி வாழ்தல் தான்.…