டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இந்தாண்டு மே மாதம் வரை 2,548 பேர் டெங்குவால்…