மன அழுத்தத்தை குறைக்க கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு ஈஷா சார்பில் 26 சிறைகளில் நடத்தப்பட்டது.
குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடும் சிறை கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி,…