யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்த ஸ்வேதா அவர்களுக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்த ஸ்வேதா அவர்களை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று பாராட்டி புத்தகத்தை பரிசளித்து அவரின் எதிர்கால வாழ்க்கைக்கு…