Day: March 18, 2022

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை – கோவையில் பரபரப்பு!!!

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் வசிப்பவர் ஜெபமாலை ராஜ். இவர் கூலிக்கு விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரசன்னா ஜெபமாலை ராஜ் என்பவர் தற்போது…

தமிழ்நாடு பட்ஜெட் 2022 – 2023

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு…

சத்துமிக்க தானியங்கள் திட்ட விளக்க பிரச்சார ஊர்தி : கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்!!!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பாக இன்று தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்…

ஆன்லைன் விளையாட்டு: வாங்கிய கடனுக்கு பயந்து கோவையில் வங்கி மேலாளர் ஓட்டம்!!!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வங்கி மேலாளர், வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவானார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசிப்பவர் சந்திரசேகர்(33)…

கோவையில் ஐயப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு !!!

கோவை போத்தனூர் அடுத்த மேட்டூர் எஸ் ஆர் பி காலனி பகுதியில் ஐயப்பா பூஜா சங்கம் மற்றும் ஐயப்பன் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த பூஜா சங்கத்தின்…

கோவையில் விபச்சாரத்திற்கு அழைத்த திருநங்கைகளை தட்டிக்கேட்ட நண்பர்களுக்கு அடி உதை

கோவை சிங்கநல்லூர் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு சில திருநங்கைகள் நின்றுகொண்டு அந்த வழியாக செல்வோரை விபச்சாரத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த…

இருதரப்பினர் இடையே தகராறு கோவையில் ஒருவருக்கு ஆயுதங்களில் தாக்குதல் !!!

கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் வேலுமணி (40). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் ஹரீஷ்…

சீட்டாடிய 5 பேர் கோவையில் கைது

கோவை, தொண்டாமுத்தூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குளத்துப்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக அவர்களுக்கு தகவல்…

கோவை ஆர்.எஸ்.புரத்தில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்…

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வடமாநில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில்…

காட்டு தீ : ஒரே இரவில் 30 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி எரிந்து நாசம்…

கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலையில் வனப் பகுதியில் வறட்சி காரணமாக ஒரே இரவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து நாசம்…12 மணி நேரமாக காட்டுத் தீ…

You missed