Day: March 16, 2022

கோவையில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் எலும்பு சிதறல்கள் கண்டெடுப்பு: DNA பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது!!

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நரசிபுரத்தை அடுத்துள்ள கடுக்காய்ப்பாறை எனுமிடத்தில் வனச்சரகர் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அப்பகுதியில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும்…

தொழிலாளியிடம் குடிபோதையில் செல்போன் பறித்த வாலிபர் கோவையில் கைது!!!

தஞ்சாவூரை சேர்ந்தவர் பழனிவேல் (51). இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் இரவு…

கூகுள் பே மூலம் கோவையில் 1.24 லட்ச ரூபாய் மோசடி!!!

கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் செட்டிபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த அனில் குமார் என்பவரின் மனைவி வாணி. இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் .கம்ப்யூட்டர்…

62 கிலோ குட்கா கோவையில் பறிமுதல்!!!

கோவை ரத்தினபுரி போலீசாருக்கு காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இரத்தினபுரி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் செங்கோ ல்நாதன் தலைமையில்…

பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் பத்திரிகை அறிக்கை

பங்குனி உத்திரம் என்பது இந்துக்களின் மிகப்பெரும் ஆன்மீகத் திருவிழா ஆகும். இந்நன்னாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு இந்து முன்னணி பேரியக்கம்…

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது – சென்னை உயர் நீதிமன்றம் !!!

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல்…

இந்துமகா சபா கொங்கு மண்டல இளைஞரணி தலைவர் குண்டர் சட்டத்தில் கைது

அகில பாரத இந்து மகாசபா சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் கோவையில் மீட்பு – போலீசார் விசாரணை!!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர், மலையடிவாரம், தனியார் தோட்டத்திற்கு…

குடிபோதையில் தகராறு: கோவையில் ஒர்க் ஷாப் தொழிலாளி அடித்துக் கொலை

கோவை பி.என்.புதூர் அடுத்த சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் தியாகராஜன்(46). திருமணமாகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் தியாகராஜன் ஒர்க் ஷாப்…

உள்நாட்டில் ஆயுத தயாரிப்பு தீவிரம்; ரஷ்ய ஆயுதங்கள் இறக்குமதி 47% குறைந்தது!!!

ரஷ்யாவிடமிருந்து ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது, 47 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம், உலக…

You missed