Month: March 2022

வாளையாறு பகுதியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து, 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

பாலக்காடு வாளையாற்றில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 4.30…

கோவை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் தேர்வு.

வடக்கு மண்டலம் – வே. கதிர்வேல் தெற்கு மண்டலம் – ர.தனலட்சுமி கிழக்கு மண்டலம் – இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் மேற்கு மண்டலம் – கே.ஏ. தெய்வானை…

கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் ரூ.19 கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் விக்டோரியா ஹாலில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்படி, 2022 – 23 நிதியாண்டில்…

பணி நீட்டிப்பு செய்ய கோரியும் சம்பள பாக்கியை பெற்று தர வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் கண்ணீர் மல்க மனு.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவி தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நீட்டிப்பு செய்ய கோரியும் 3 மாத…

கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்ட வேண்டுமென சில இஸ்லாமிய அமைப்புகள் முயற்சிக்கின்றனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்.

கோவையில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த சில இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாகவும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கோரியும் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேற்கு மண்டல…

கோவையில் தொடரும் யானைகள் மரணம்: வனத் துறையினர் ரோந்துப் பணியினை மேற்கொள்ளவில்லை என வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு…

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை மயில் மொக்கை எனும் பவானிசாகர் நீர்தேக்கப்பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அடர் வனப்பகுதிக்குள் பவானிசாகர்…

கோவை அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களுடைய உடல் உறுப்புகள் தானம்

விருதுநகர் பகுதியில் ஆர்டிஓ ஆக பணிபுரிந்து வருபவர் பாஸ்கரன். இவரது வீடு கோவையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் இவருடைய மகன் மகள் மற்றும் யாராவது பிறந்தநாள்…

இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலி பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது!!!

கடந்த 10 மாதங்களாக கோவையில் வுட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், , வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், வீட்டை பூட்டி…

கோவை மாநகராட்சியில் 4.47 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து !!!

கோவை மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 4.47 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் தேசிய குடற்புழு நீக்க வாரம் கடந்த 14 ஆம்…