நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் ஆலோசனை
கோவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு;- மகத்தான வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் எந்தவித…