
சத்தியம் தொலைக்காட்சி தாக்குதலை கண்டித்தும் ரவுடி ராஜேஷ் குமார் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் பத்திரிகையாளர்களுக்கு தனிப் பாதுகாப்பு சட்டம் வழங்க வலியுறுத்தியும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் இதற்கு மாநில தலைவர் ராஜேஷ் வழிகாட்டுதலில் மாநில பொதுச்செயலாளர் ராஜாமுகமது தலைமையேற்று நடத்தினார்.
