கோவை மாவட்டம் செட்டி வீதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள உணவகம் 30 வருட காலமாக மீன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் இதன் இன்னொரு அங்கமாக மாணிக்கம் உணவகம் செயல்படுகிறது இந்த உணவகத்தை சிறப்பு விருந்தினர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பி. நாச்சிமுத்து அவர்கள் திறந்து வைத்தார் உடன் உணவக உரிமையாளர் பால் மாணிக்கம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர் உணவகத்தில் சிறப்பு உணவாக ஃபிஷ் பிரியாணி, பள்ளிபாளையம் சிக்கன் பிரியாணி, கொடுவா மீன் சில்லி ,ஆம்பூர் பிரியாணி, மற்றும் பல சிறப்பு உணவுகள் தயார் செய்து தருகின்றன

Share to your friends.