கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வங்கதேச போர் வெற்றி 50ஆம் ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது இதை கௌரவப்படுத்தி சிறப்புரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் அவர்கள் காமராஜர் பவனில் உள்ள அலுவலகத்தில் பங்களாதேஷ் போர்வெற்றி பொன் விழா பற்றிய விரிவுரையும் இப்போரின் சிறப்பையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியினை மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசாமி தலைமை தாங்கினார் மாநில பொது செயலாளர் இலக்கிய அணி பாலசுப்பிரமணியம் பேராசிரியர் போர் தருண விரிவுரை வழங்கினார் இதில் அப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களான கிரிராஜ் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரை செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கௌரவித்தார்

Share to your friends.