கோவை அடுத்த பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மற்றும் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்திருப்பதாகவும் கடந்த ஆண்டைவிட தற்போது மாணவர்களின் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி மீது குற்றம் சாட்டியுள்ளனர் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.