நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகா பகுதியில் அரியூர் நாடு பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் சங்கீதா மகேந்திரன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட 9வது வார்டு உறுப்பினர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் OHT இயக்குனர் கலந்து கொண்டனர் மேலும் கொரோனா மூன்றாம்நிலை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.