திருச்சி அருகே வனப்பகுதியில் சிறுத்தை தாக்குதல் 2 பேர் காயம்!!!
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஆங்கியம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை இருவரை தாக்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்…