தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு
ஜூன் மாதம்7ம் தேதி வரை தளர்வு அற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மளிகை பொருட்கள், அந்தந்த பகுதிகளில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டும்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.
வரும் ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை இதே கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு*
: 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் 1 ம் தேதி முதல் ரேசன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வீடுகளுக்கே கொண்டு வழங்கும் திட்டம் தொடரும்
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மளிகை கடைகளில் இருந்து மளிகை பொருட்களை ஆன்லைன் மற்றும் போன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்