கோவை அரசு மருத்துவமனையில் நின்றிருந்த ஆம்புலன்சில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பொதுமக்களும் நோயாளிகளும் பதறியடித்துக் கொண்டு ஓடி சென்றதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஆம்புலன்சில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதனால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Share to your friends.