தமிழகத்தில் தினந்தோறும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல ஆயிரங்களை கடந்து வருகிறது. இதனால் தமிழக அரசு வருகின்ற பத்தாம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது

Share to your friends.