பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் – மு.க.ஸ்டாலின் ,டுவிட்

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் .

முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அறிவிப்பு .

முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும் – ஸ்டாலின்.

Share to your friends.