தமிழக அரசின் சார்பில் கலைத்துறையில் பணியாற்றுவதற்காக கலைமாமணி பட்டங்கள் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வழங்கப்பட்டது இதில் தமிழ் பட பிரபலங்களான நடிகர் சிவகார்த்திகேயன் சங்கீதா யோகி பாபு நடிகர் ராமராஜன் ஆகியோர் கலைமாமணி பட்டம் பெற்றனர் தனது முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கலைமாமணி பட்டத்தை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக அவரது காலடியில் விழுந்து வணங்கியுள்ளார் இந்த படங்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Share to your friends.