பல்வேறு எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிய நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் உலகமெங்கிலும் உள்ள திரையரங்கில் திரையிடப்படும் என நடிகர் தனுஷ் அவரது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார் இந்தக் கர்ணன் திரைப்பட பெயருக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தபோதும் இந்த பெயரை வைத்தே தீருவேன் என்று கடந்த சில வருடங்களாக பல்வேறு பிரச்சினை களுக்கு இடையில் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்பது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Share to your friends.