கோவையை அடுத்த முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் கொரானோ காரணமாக ஆம்னி பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆம்னி பேருந்துகளும் முற்றிலுமாக எரிந்து நாசமானது பேருந்துக்கு அருகில் மக்கள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பேருந்துகள் எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share to your friends.