
அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நாளை அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ளது
சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் நாளை முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி,
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.